சிம்மம் ராசி குணங்கள்
மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்.மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன. இநத ராசிக்காரர் வசிகரகாரர், வலிமையனவர். இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர், எழுத்தற்றல் மிக்கவர், தகவல் தொடர்பாளர் ஞாபக சக்தி மிக்கவர், ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள்,. சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள்.ஓரளவு நல்ல அகன்ற தோள்களையும் அகன்ற நெற்றியும் உடையவர்கள். நல்ல சதைப்பற்றுடைய உருவ அமைப்புயுடைய்வர்கள். வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். கல்வியில் ஊக்கமும் சாஸ்திர ஆரய்ச்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர். வேதங்களில் பற்றுதல் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னதப் பத்வியில் செல்வம்,செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். யாரிடமும் தேவை இல்லாமல் அதிகம் பேச மாட்டர்கள். வளைந்து கொடுத்து போகும் அவசியம் இருக்காது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். நகைசுவை தன்மை ,கம்பீர வசனம் ,நல்ல ருசியான உணவு பிரியர். நல்ல கம்பீரமான உடலமைப்புடன் கம்பீரமான பேச்சாற்றலும் உடையவர்கள். நல்ல முரட்டு சுபாவம் உடைய உடலமைப்பை ஓரளவு பெற்றிருப்பார்கள். உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற்று நல்ல அழகுடன் விளங்குவார்கள். தாராள மனப்பான்மையுடன் பெருந்தன்மையுடான குணம் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் செயல்படுவார்கள். நல்ல பறந்த உள்ளம் உடையவர்கள். நல்ல இரக்க குணம் உடைய இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவர்கள். தங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்றாத குணம் உடையவர்கள். எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தங்களுக்கு அளவுக்கதிமான முக்கியத்துவம் தரவேண்டும். என்பதில் ஆர்வம் உடையவர்கள். தங்களை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் பேசுவர். தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். எதிலும் தனித்த தன்மையை வெளிப்படுத்துபவர்கள். தர்ம சிந்தனையாளர்கள். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். பழமையையும் கலாச்சாரத்தையும் மதித்து நடப்பவர்கள். முன்னோர் ஆசிகளை முழுமையாக பெற விருப்பம் உள்ளவர்கள். தலைமையேற்க விரும்புகின்றவர். இவையனைத்தும் சிம்ம ராசிக்கான பொதுப்பலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |