மகரம் ராசி குணங்கள்
அமைதியான குணம் உண்டு. தாய்வழி உறவுகளோடு எப்போதும் பாசம் உண்டு.பொதுநலனில் அதிக அக்கறை உண்டு. மதிப்பு, மரியாதையை இரு கண்களாக இவர்கள் நினைப்பதுண்டு. யார் என்ன சொன்னாலும் "ஏன் அப்படிச் சொன்னார்கள்?' என்ற சிந்தனையுண்டு. வாழ்க்கையில் அனுபவித்தவற்றை மற்றவர்களிடம் சுவை குன்றாது எடுத்துச் சொல்லும் குணமுண்டு. வீட்டுப் பிரச்சினைகளை அதிகம் சந்திப்பதுண்டு. மற்றவர்களுக்கு உதவும் குணம் உண்டு. தரும காரியங்களில் ஈடுபடுதுண்டு. மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்துண்டு. கௌரவத்தை பெரிதாக மதிப்பதுண்டு. எப்போதும் பணம் தேடும் சிந்தனையுண்டு. அதுசார்ந்த காரியமுண்டு. சுய நலமுண்டு. செயல் திறமையுண்டு, கடின உழைப்புண்டு.செயற்கையான அழகும் உண்டு. செயற்கையான பேச்சும் உண்டு. விசுவாசம் அதிமுண்டு, ஆராய்ச்சி செய்யும் சிந்தனையுண்டு, முடிவு எடுப்பதில் வேகம் உண்டு. மற்றவர்கள் சொல்லும் கருத்தினை கேட்காது இருப்பதுண்டு. எந்த ஒரு செயலிலும் வேகம் உண்டு. முடிவு எதுவானாலும் செயல் ஒன்றில் மட்டும் தீவிரமாக இருபதுண்டு. எதிலும் போராடி வெற்றி பெறுபதில் கில்லாடிதனமுண்டு. கடும் உழைப்புக்கு அஞ்சாதிருப்பதுண்டு. நேர்மைக்காக பாடுபடுவதுண்டு.. எதிரிகளின் குறைகளை சுட்டிக்காட்ட தயங்காதிருப்பதுண்டு. தம்மை மதிப்பவரை மதிப்பவர்கள். உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரராக இருப்பார்கள்,

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |