Pages
ஜோதிடம் சார்ந்த பழமொழிகள்
குருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்
menu
ஜோதிடம்
திருமண பொருத்தம்
குரு பெயர்ச்சி ராசி பலன்கள்
சுப முகூர்த்த நாட்கள்
எண் கணிதம்
தொடர்புக்கு
Wednesday, 1 August 2012
திருமண பொருத்தம்
இருமன பொருத்ததுக்கு தேவையான திருமணபொருத்தம்
திருமண பொருத்தங்கள்
பல அவற்றில் சில
தினப்
பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தம்
ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம்
யோனிப் பொருத்தம்
ராசிப் பொருத்தம்
ராசி அதிபதிப் பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரஜ்ஜிப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்
நாடிப் பொருத்தம்
மரப் பொருத்தம்
இன்றைய வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் நம் உலகத்தில் பார்க்கப்படும் முக்கிய பொருத்தங்கள்:தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜி, வேதை மட்டுமே ஆகும், இவைகளில் மனோன்மணி விலாச பஞ்சாங்க படி, தினம், கணம் இவற்றில் ஏதாவது ஒன்று,மகேந்திரம், ராசி, நாடி இவற்றில் ஏதாவது ஒன்று,யோனி, ரஜ்ஜி, வேதை இவைகள் அவசியம் தேவை. பொருதங்களில் மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜி பொருத்தம் . அனைத்து பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜி இல்லை எனில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.
தினப்பொருத்தம் -
தின
, கணப்பொருத்தம் -
கண
, மகேந்திரப்பொருத்தம் -
மகேந்திர
, ஸ்த்ரீ தீர்க்கப்பொருத்தம் -
ஸ்த்ரீ தீர்க்க
, ராசிப்பொருத்தம் -ராசி , ராசி அதிபதிப்பொருத்தம் -
ராசி அதிபதி
,
வசியப்பொருத்தம் -
வசிய
, ரஜ்ஜிப்பொருத்தம் -
ரஜ்ஜி
, வேதைப்பொருத்தம் -
வேதை
, நாடிப்பொருத்தம் -
நாடி
, மரப்பொருத்தம் -
மர
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
Newer Post
Older Post
Home