menu

Tuesday, 23 June 2015

பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்? - ஜோதிட ஆராய்ச்சி




பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்? - ஜோதிட ஆராய்ச்சி

1.புதன் பலமாக இருப்பது நல்லது. கெடாமல் இருக்க வேண்டும்.
2. சூரியன் புதன் சேர்க்கையிருந்தால் மிகவும் நல்லது.
3. திரிகோண ஸ்தானம் கேந்திர ஸ்தாணங்களை நன்கு கவனிக்க வேண்டும்.
4. கிரகம் ஆட்சி உச்சம் ஆகியவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
5. சனி செவ்வாய் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
6 ராகு பலம் எப்படி சனி, சுக்ரன் சேர்க்கை எப்படி என பார்க்க வேண்டும்.
7. சந்திரன், குரு எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
8.சூரியன் புதன் பலமாக சேர்க்கைப் பெற்று சனி பார்வை பெற்றால் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகலாம்.
9. சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்றாலும் ராகு பலமாக அமையப் பெற்றாலும் எலக்ட்ரானிக் எஞ்னியர் ஆகலாம்.
10. புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கெமிக்கல், எலக்ட்ரிக்கல் துறைகளில் பணியாற்றலாம்.
11. செவ்வாய் புதன் சனி சேர்க்கை பெற்றால் தொழில் நுட்ப துறைகளில் பணியாற்றலாம்.
12. சந்திரன் புதன் சேர்க்கை பெற்றால் டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றலாம்
13.சந்திரன் செவ்வாய் புதன் சேர்க்கை பெற்றால் கப்பல் துறையில் பணியாற்றலாம்.
14.சந்திரன், சனி, புதன் அல்லது செவ்வாய் சேர்க்கை பெற்றால நிலக்கரி துறையில் பணியாற்றலாம்.
15 செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை கட்டிடத் துறையில் பணியாற்றலாம்.சுக்கிரன் பலமாக இருந்தால் கட்டிட வரைபட நிபுணர் ஆகலாம்
16. சூரியன் செவ்வாய் சனி அல்லது சுக்கிரன் சேர்க்கை பெற்றாலோ, செவ்வாய் புதன் சேர்க்கை, புதன் சனி சேர்க்கை, சனி சுக்கிரன் சேர்க்கை உண்டானால், வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தொடர்புத் துறை போன்றவற்றில் பொறியாளர் ஆகலாம்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற