சமந்தா ஜாதகம் - நடிகை சமந்தா ஜாதகம்
இணைய தளங்களில் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த ஜாதகம் தரப்பட்டுள்ளது. இது ஒரு ஆதாரபூர்வமான ஜாதகமல்ல.
நடிகை சமந்தா அவர்கள் சரும நோயால் அவஸ்தை பட காரணம்
ராசிக்கு 6மிடத்துக்குரியோன் ராசியிலேயே தங்கிய காரணத்தால் சரும நோய் பாதிப்பு உருவாகியது. சுக்ரன் உச்சம் பெற்று பலமாக இருக்கிறது. சூரியனும் உச்ச பலம். குரு ஆட்சி பலம் 5-11, 11-9,(1,2,3)-10 என தொழில், லாப, பாக்கிய விஷயங்களில் வெகு சிறப்பாக உள்ள காரணத்தினால் சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.