கன்னி ராசி குணங்கள்
இயல் ,இசை ,நாடகம்,நாட்டியம் , கலைத்துறை மற்றும் எழுத்து துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் ஆவர் , நகைச்சுவை ,பேச்சு திறமைகளில் நாட்டம் உடையவர்கள்.விமர்சணக்காரர், ஆராச்சியாளர். அன்பு மிக்கவர்கள், பாசம் மிக்கவர்கள், நேசம் மிக்கவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், சேவை குணம் உள்ளவர்கள், தாயை போல் பாசம் உள்ளவர்கள், பரிசு வழங்குபவர்கள், இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். வகை வகையான உணவுகளை உண்ணும் உணவு பிரியர்கள் ,மசாலா உணவு பிரியர்கள் , வெகு ஜன பிரியர் , முக வசியம் கொண்டவர்கள் முகத்தில் ஏதோ ஒரு மச்சம்,மரூ , வடு , தழும்பு ஒன்று அடையாளமாக இருக்கும் அதுவே பிறர்க்கு அழகாக தெரியும். தான தர்மம் ஆலய வழிபாடுகளில் ஆர்வம் உடையவர். தன் நிலையையும் மறந்து பிறருக்கு உபகாரங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வமுடையவர்கள். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பார்கள். எந்நேரமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். போராட்டங்களையும், சவால்களையும் ரசித்து எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உடையவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவர்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள். பாராட்டு பெரிதல்ல பாசமே பெரிது என்று நினைப்பவர்கள். .அழகிய உடல்வாகும் சிறந்த ஒழுக்கமும் கொண்டவர்கள். குடும்பத்தின்மீது அதிக அக்கரை கொண்டவர்கள். அதீதமான உணர்வு கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர விருப்பம் கொண்டவர்கள். சிக்கனத்தை கடைப்பிடிப்பதில் வல்லவர்கள். மனித நேயம் மிகுந்தவர். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இருக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவையனைத்தும் கன்னி ராசிகளுக்கான பொதுப்பலன்கள்.
உத்திரம் 2,3,4 பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதங்களில் பிறந்வர்கள் கன்னி ராசிக்காரர்களாக இருப்பார்கள்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |