ரிசபம் ( ரிஷபம் ) ராசிக்கான குணங்கள்
சகிப்பு தன்மை மிக்கவர், எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வீர்கள். எதிலுமே அவசரம் காட்ட மாட்டீர்கள். உற்பத்தியளர். ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், கூச்ச சுபாவக்காரர்கள். அமைதியானவர்கள் தன்மானமும் கௌரவமும்தான் முக்கியம் என நினைப்பவர்கள். வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், இண்டர்னெட் நண்பர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள்.பதவி உயர்வு, சம்பள உயர்வு என சலுகைகளை எதிர்பார்த்து உயர் அதிகாரிகளை காக்கா பிடிப்பதெல்லாம் பிடிக்காது. பாதை மாறிப்போய் காரியங்கள் சாதிப்பது உங்களுக்கு ஒவ்வாத ஒன்று. பணம் சம்பாதிப்பதில் மிகுந்த உறுதியாக இருப்பர். எப்போதும் எதையாவது சொந்தமாக்கி கொள்ள நினைப்பில் உள்ளவர்கள். அதே சமயத்தில் சிக்கனமாகவும் கையாள கூடியவர்கள். சேமிப்பு எண்ணமும் உடையவர்கள். கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்த கூடியவர்கள். இவர்களை சுலபமாக ஏமாற்ற முடியாது. நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் நடந்து கொள்ள கூடியவர்கள். கற்பனை சக்தி அதிகம் உடையவர்கள். தாயாரிடத்து அதிக பிரியம் உடையவர்கள்.கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள்.தன்னை அழகுபடுத்தி கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள. ஆடைஆபரணங்கள் மீது விரும்பம் உள்ளவர்கள. மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். பிரச்சனைகளை எதிர்நீச்சல் போட்டு சமாளிப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். கடும் ஊழைப்பாளி மற்றவர்களால் விரும்பபடுவார்கள். மன நிலையினை அடிக்கடி மாற்ற கூடியவர்கள். மன குழப்பங்கள் அதிகம் இருக்கும். கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்களில்பிறந்தவர்கள் ரிஷப ராசிகாரர்களாவார்கள். ரிஷ ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். இவையனைத்தும் ரிஷப ராசிக்கான பொதுப்பலன்கள்1.கடகம் ராசி குணங்கள் 2 மிதுனம் ராசி குணங்கள் 3 மேஷம் ராசி குணங்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |