இமெயில் கண்டுபிடிப்பாளர் அய்யாத்துரை ஜாதகம்
12ல் ஆட்சி பெற்ற குரு 4ம் இடம் பார்கின்ற காரணத்தாலும், 4க்குரியவர் சந்திரனே ஆனதாலும் அந்த சந்திரனுக்கு பலகிரகங்களின் சம்பந்தம் இருந்ததாலும் அந்த இடம் மிகவும் பலம் பெறுகிறது. . 9மிடத்திற்கும் இதுபோலவே பல கிரகங்களின் சம்பந்தம் உள்ளது. இதனால் அறில் சிறந்த தாயாலும் அறிவில் சிறந்த தந்தையாலும் மிகவும் நன்மைகளையும் வசதிகளையும் பெற்று இருப்பார். 3மிடத்திற்கு ராகு சந்திரன் அந்த வீட்டின் அதிபதி புதன் இந்த கூட்டணி அவரை ஒரு ஆராய்சியாளராக ஆய்வாளராக ஆக்கியது. அந்த 3ம் இடத்துக்கு லக்னாதிபதி செவ்வாயின் பார்வை இருந்த காரணத்தினால் பல காரியங்களையும் துணிச்சலாக செய்யும் ஆற்றலையும் பெற்று இருப்பார். அறிவுக்குரிய 5க்குரிய சூரியனே 8ல் இருந்து 2ஐ பார்கின்ற காரணத்தினால் இவரது பேச்சால் அரசு அதிகாரிகளின் கண்டனத்துக்கும் அவர்களது கண்டிப்பிற்கும் ஆளாகியிருப்பார். இதனால் அரசு அதிகாரிகளால் அவமானத்தை சந்திதிருப்பார். 10ல் ஆட்சி பெற்ற சனி இருப்பதனாலும் மிகவும் பெயரும் புகழும் பெறும் யோகம் அமைந்தது. அந்த சனியின் பார்வை பெற்ற பலம் வாய்ந்த குருவே 9ம் இடத்துக்கும் அதிபதியானதாலும் அந்த 9மிடத்துக்கு பல கிரகங்களின் சம்பந்தம் இருக்கின்ற காரணத்தாலும் அவர் மக்களிடையே நீங்காத புகழை பெறும் யோகம் அமைகிறது.
சிவா அய்யாதுரை ஜாதகம் |
சிவா அய்யாத்துரை ஜாதகம் |

9ம் இடமே மக்கள் ஆதரவை பெறும் இடம்
1) குரு - இதுவே அந்த வீட்டின் அதிபதியாகும். ஆட்சிபெற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
2) சனி - ஆட்சிபெற்ற பலம் வாய்ந்த சனி 9ம் வீட்டின் அதிபதியை பார்வை செய்கிறது
3) செவ்வாய்- இவரே லக்னாதிபதியாகியும் 9மிடத்திலே தங்கியிருக்கிறது
4) புதன் - அறிக்கு காரணகர்தாவாகியா புதன் 9ல் அமர்ந்திருக்கிறது
5) சுக்ரன் - இந்த ஜாதகரின் இனிமையான அருமையான மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பேச்சுக்கு காரணமான இவரும் 9ல் அமர்ந்து இருக்கிறார்.
6) கேது ஆச்சரியபடுத்தும் விஷயங்களை அமர்களமாக செய்திட வழிகாட்டும் கேது 9ல் அமர்ந்து மக்கள் பயன்படுத்தும் இமெயில் கண்டுபிடிக்க காரணகர்தாவாகிறார்.
7. சூரியன் அறிவு ஸ்தானத்துக்கு அதிபதியாகி 9மிடத்தின் அதிபதி குருவின் பார்வை பெற்றதால் மக்கள் பயன்பெறதக்க வகையில் இவருடைய அறிவு உதவிசெய்கிறது.
8.சந்திரன் மனசுக்காரன் சந்திரனும் 9ம் இடத்தை பார்வை செய்து அந்த இடத்திற்கு பலம் சேர்க்கிறது
9. ராகு மர்ம, ரகசிய,ஆராய்சிக்கு காரணகர்த்தாவாகிய ராகுவும் 9மிடத்தை
பாரக்கிறது.
இப்படி நவக்கிரகங்களும்/நவக்கிரஹங்களும் 9மிடத்துக்கு வலு சேர்கின்ற காரணத்தால் இவரகள் மக்களுக்கு பயன்தரதக்க வேலைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.
இமெயில் நாயகன் அய்யாதுரை ஜாதகம் - சிவ அய்யாதுரை ஜாதகம்