இன்றைய காலகட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையை அறிந்து மக்களின் மனம் பாகுபலி படத்தை எந்த அளவுக்கு விரும்புவார்கள் என்று கணக்கிட்டு நாம் சொன்னது போலவே அந்தப் படம் சாதனை படைத்துள்ளது. நாம் ஏற்கனவே சொன்னதை அறிய விரும்பினால் அந்தப் பகுதியை காண பாகுபலி - சினிமா விமர்சனம் - மற்றும் இது குறித்த ஜோதிட ஆராய்ச்சி என்ற லிங்கை கிளிக் செய்து அந்தப் பகுதியை படித்துப் பார்க்கவும்.
பாகுபலி ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஆன ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலக அரங்கில் முதல் தென்னிந்திய படமாக 500 கோடியை வசூல் செய்துள்ளது என ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு உலக அளவில் 2.83 பில்லியன் டாலர் வசூல் செய்த எந்திரன் திரைப் படம்தான் சாதனையாக இருந்தது. ‘பாகுபலி’ படம் அந்த சாதனையை முறியடித்து 3 பில்லியன் டாலர் வசூல் பண்ணியிருக்கிறது. இந்தி மொழியில் மட்டும் 100 கோடியை இந்தப்படம் எட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. baahubali
ஜோதிடம் ஆராய்ச்சி - ரூ 500 கோடி வசூல்! சொன்னது சரியானது!- நடந்ததும் அதன்படியே ஆனது! சாதனை படைத்தது!