menu

Saturday, 18 July 2015

சித்தார்த் - நடிகர் சித்தார்த் - ஜாதகம்

சித்தார்த் ஜாதகம் - சித்தார்த் - நடிகர் சித்தார்த் - ஜாதகம்
இணைய தளங்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது. ஆதாரபூர்வமான ஜாதகமல்ல இது.
சித்தார்த் ( சித்தார்த் சூரியநாராயண்)
திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர், திரைக்கதை எழுத்தாளர்.
தமிழ்நாடுல் இருக்கும் சென்னையில் பிறந்தார். இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார்.  முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநர்ராகவும் பணிபுரிந்தார். லக்னத்தில் குரு உச்சம் பெறுகிறது. லக்னாதிபதியும் குருவும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறது. 2க்குரியோன் உச்சநிலை. 2க்கு சனி ராகு சுகரன் கேது சூரியோன,சூரியன் இருந்த வீட்டின் அதிபதி செவ்வாய் ஆகிய கிரகங்கள் யாவும் பலனை தருகிற காரணத்தினால் பலவற்றிலும் சிறப்பான ஆற்றலைப் பெற முடிகிறது. 3க்குரிய புதனுக்கு குருவும் செவ்வாய்யும் சம்பந்தப்படுகிற காரணத்தினால் அவரது செயல் சிறப்பாக அமைய அது துணைசெய்கிறது.

2ல்  குடும்ப ஸ்தானத்தில் சனி ராகு இருக்கிறது. 8ல் சுக்ரன் கேது இருக்கிறது.  இதனால் குடும்பத்தில் குழப்பம் வரும்.  அந்த மர்ம பிரச்சனைகள்  வளரும் அதன்பின்பு லக்னத்தில் 6,9 க்குரிய குரு இருக்கின்ற காரணத்தினாலும் 2ம் அதிபதி உ்ச்சம் பெற்ற காரணத்தினாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளும் தீரும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற