சிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயன் - ஜாதகம்
,இணைய தளங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஜாதகம் இது. ஆதாரபூர்வமான ஜாதகமல்ல.
சிவகார்த்திகேயன் ஜாதகம்
கலைக்குரியோனே லக்னாதிபதியாகியது ஒரு சிறப்பென்றால் அது உச்சம் பெற்றது 2வது சிறப்பம்சம். அதுவும் 11ல் உச்சம்பெற்றது 3வது சிறப்பம்சம். போதாக்குறைக்கு அந்த 11க்குரியோன் நீசம் பெற அதை அந்த வீட்டின் அதிகதியே பார்த்திட நீசபங்க ராஜ யோகம் கிடைக்கிறது. இது 4வது சிறப்பம்சம். போதாக்குறைக்கு அந்த குருவுடன் சந்திரனும் சேர இன்னும் அதிர்ஸ்ட ஸ்தானம் வலுக்கிறது. இது 5வது சிறப்பம்சம். மேலும் இந்த குருவும் சந்திரனும் லாபத்துக்கு லாபம் ஜ்தானத்தில் இருக்கிறது இது 6வது சிறப்பம்சம். இப்படி 5கிரகங்கள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தப்படுவதாலும் அவைகள் மிகவும் வலுத்து இருப்பதாலும் தொழில் ஸ்தானத்தில் பூர்வஜென்ம பண்ணியாதிபதி இருப்பதும் அது சுகஸ்தானதிபதியுடன் சேர்க்கை பெற்றதும் அவர் சினிமாவில் சாதிக்ககூடியவர் என்பதையும் புகழ் பெறக்கூடியவர் என்பதையும் நன்கு சம்பாதிக்க கூடியவர் என்பதையும் அறியலாம்.சோதனைகளை சாதனைகளாக்கும் வல்லமை இவருக்கு உண்டு
சிவகார்திகேயன் ஜாதகம்