menu

Thursday, 9 July 2015

சனி

சனி
இவரே ஆயுள் காரகன் - இவர் ஒரு நீதிமான்
இரவில் அதிக பலம்
சனிக்குரிய தலம் - திருநள்ளாறு
ராசி-மகரம், கும்பம்
திசை-மேற்கு
அதிதேவதை-எமன்
நிறம்-கருப்பு
வாகனம்-காகம்
தானியம்-எள்
பால்-அலி
நட்பு - புதன், சுக்கிரன், இராகு. கேது.
பகை - சூரியன், சந்திரன். செவ்வாய்
சமம் - குரு
உச்ச வீடு துலாம்
நீச வீடு மேஷம்
திசைகாலம்-19 வருடங்கள்
மலர்-கருங்குவளை
நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
வஸ்திரம்-கருப்பு ஆடை
ரத்தினம்-நீலமணி
நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம்
சமித்து-வன்னி
உலோகம்-இரும்பு.
சூரியன் சந்திரன் புதன் சுக்ரன் செவ்வாய் குரு சனி ராகு கேது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற