menu

Thursday, 9 July 2015

குரு

உலோகம்-பொன்
தானியம்-கொண்டை கடலை
பால்-ஆண்
திசை காலம்-16 வருடங்கள்
கோசார காலம்- 1 வருடம்
நட்பு - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை - புதன், சுக்கிரன்
சமம் - சனி, ராகு, கேது
ஆட்சி வீடு - மீனம், தனுசு
உச்சம் - கடகம்
நீசம் - மகரம்
உபகிரகம்-எமகண்டன்
நட்சத்திரம்-புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
சூரியன் சந்திரன் புதன் சுக்ரன் செவ்வாய் குரு சனி ராகு கேது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற