menu

Sunday 5 July 2015

பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதாம் ஆனால்

பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதமாக  இருந்து ஆணின் நட்சத்திரம்  அஷ்வினி / பரணி / கார்த்திகை.1ம் பாதம்  / கார்த்திகை 2,3,4 ம் பாதம் /  ரோகிணி ஆக இருந்தால் கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.



பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம்பாதமாக இருந்து ஆணின் நட்சத்திரம் மிருகசீரிஷம் 1,2ம் பாதம்மாக /  மிருகசீரிஷம் 3,4 ம் பாதமாக / திருவாதிரை /  புனர்பூசம் 1,2,3 ம் பாதமாக / புனர்பூசம்  4ம் பாதமாக இருந்தால் கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும்.

பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதமாக இருந்து ஆணின் நட்சத்திரம் பூசம் / ஆயில்யம் / மகம் / பூரம் / உத்திரம் 1ம் பாதமாக இருந்தால் கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்


பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதமாக இருந்து உத்திரம் 2,3,4 ம் பாதமாக / ஹஸ்தம் / சித்திரை 1,2 ம் பாதமாக / சித்திரை 3,4 ம் பாதமாக / சுவாதி ஆக இருந்தால் கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும்

பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதமாக இருந்து ஆணின் நட்சத்திரம் விசாகம் 1,2,3 ம் பாதம் / விசாகம் 4ம் பாதமாக / அனுஷம் / கேட்டை / மூலம் ஆக இருந்தால் கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும்.



பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதமாக இருந்து ஆணின் நட்சத்திரம்  பூராடம் / உத்திராடம் 1ம் பாதம் / உத்திராடம் 2,3,4 ம் பாதமாக / திருவோணம் / அவிட்டம் 1,2 ம் பாதமாக இருந்தால் கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.

பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 1ம் பாதமாக இருந்து ஆணின் நட்சத்திரம் அவிட்டம் 3,4 ம்பாதமாக / சத்யம் / பூரட்டாதி 1,2,3 ம் பாதமாக / பூரட்டாதி 4ம் பாதமாக / உத்திரட்டாதி ஆக இருந்தால் கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.


பெண்ணின் நட்சத்திரம் கிருத்திகை 1ம் பாதமாக இருந்து ஆணின் நட்சத்திரம் ரேவதி ஆனால் கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும்


பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை   இருந்து ஆணின் நட்சத்திரம் சத்யம் ஆக இருப்பது பொருத்தமாகும். இது பொதுப்பலனே

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற