menu

Sunday, 5 July 2015

பெண்ணின் நட்சத்திரம் மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் ஆக இருந்தால்

பெண்ணின் நட்சத்திரம் மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் ஆக இருந்தால்,
உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சத்யம், அஸ்வனி, ரோகிணி  ஆக ஆணின் நட்சத்திரம் இருப்பது பொருத்தமாகும். இது பொதுப்பலனே.

  பெண்ணின் நட்சத்திரம் மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் ஆக இருந்தால்
ஆணின் நட்சத்திரம் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சத்யம், பரணி ஆக இருப்பது பொருத்தமாகும். இது பொதுப்பலனே

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற