menu

Wednesday, 15 July 2015

விநாயகர் - விநாயகர் ஜாதகம் - வினாயகர் ஜாதகம் - பிள்ளையார்ஜாதகம் வினாயகர் ஜாதகம் - விநாயகர் ஜாதகம் - பிள்ளையார் ஜாதகம் -கணேசன் ஜாதகம் - ஆனை முகத்தான் ஜாதகம் - யானை முகத்தான் ஜாதகம் - கணபதி ஜாதகம்

விநாயகர் ஜாதகம் - வினாயகர் ஜாதகம் - பிள்ளையார்ஜாதகம்
வினாயகர் ஜாதகம் - விநாயகர் ஜாதகம் - பிள்ளையார் ஜாதகம் -கணேசன் ஜாதகம் - ஆனை முகத்தான் ஜாதகம் - யானை முகத்தான் ஜாதகம் - கணபதி ஜாதகம்
பிள்ளையார் வேறு பெயர்கள்
கணபதி - கணேசர் - ஆனைமுகன் - கஜமுகன்

தாயார் – அம்பாள், தந்தையார் – சிவ பெருமான், தம்பியார் – முருகன்
ஆதியில் பிள்ளையாரை யோகிகள் மட்டுமே வழிபட்டார்களாம். அவர்கள் குண்டலினி யோகத்தில் ஈடுபட்டவர்கள்.  குண்டலினி யோகத்தில் பிள்ளையாருக்குத்தான முதல் இடம். குண்டலினியின் இருப்பிடம் மூலாதாரம்.
மூலாதாரத்தில் பிள்ளையார் இருக்கின்றார். பிள்ளையார் தான் குண்டலினியின் காவல் தெய்வம். குண்டலினி சக்தி பாம்பு சுருண்டு படுப்பதைப் போல் மூலாதாரத்தில் அமைதியாக வீற்றிருக்கின்றது.
அதனை எழுப்பினால் அதிக சக்திகளைப் பெறலாம். அதற்குத்தான் குணடலினி யோகம். இதற்காக முதலில் பிள்ளையாரை வழிபடுதல் வேண்டும்.

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்
உச்சிட்ட கணபதி
உத்தண்ட கணபதி
ஊர்த்துவ கணபதி
ஏகதந்த கணபதி
ஏகாட்சர கணபதி
ஏரம்ப கணபதி
சக்தி கணபதி
சங்கடஹர கணபதி
சிங்க கணபதி
சித்தி கணபதி
சிருஷ்டி கணபதி
தருண கணபதி
திரயாக்ஷர கணபதி
துண்டி கணபதி
துர்க்கா கணபதி
துவிமுக கணபதி
துவிஜ கணபதி
நிருத்த கணபதி
பக்தி கணபதி
பால கணபதி
மஹா கணபதி
மும்முக கணபதி
யோக கணபதி
ரணமோசன கணபதி
லட்சுமி கணபதி
வர கணபதி
விக்ன கணபதி
விஜய கணபதி
வீர கணபதி
ஹரித்திரா கணபதி
க்ஷிப்ர கணபதி
க்ஷிப்ரபிரசாத கணபதி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற