Pages
ஜோதிடம் சார்ந்த பழமொழிகள்
குருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்
menu
ஜோதிடம்
திருமண பொருத்தம்
குரு பெயர்ச்சி ராசி பலன்கள்
சுப முகூர்த்த நாட்கள்
எண் கணிதம்
தொடர்புக்கு
Tuesday, 7 August 2012
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக சோதிட சாஸ்திரம் அழியாமல் இருந்ததற்கான காரணங்கள்
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நம்முடைய ரிஷிமுனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களே ஜோதிட சாஸ்திரமாகும். ஜோதிட வல்லுனர்கள் பல்லாயிரம் வருடங்களாக பல பல மனிதர்களை உற்று நோக்கி அவர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்து ஆராய்ந்து அதனை குரு சிஷ்ய உறவுகளின் மூலமாக தொடர்ந்து அழியாமல் காத்து வந்தனர். உலக மக்களின் நன்மைக்காக லட்சக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சூத்திரம் செய்து சாஸ்திரம் வகுத்து அதன் அடிப்படையில் பலன் கூறி வந்தனர். உண்மையில்லாத எந்த கலையும் சாஷ்திரமும் காலம் காலமாக தாக்குபிடித்து நிலைத்து இருக்க முடியாது
.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
Newer Post
Older Post
Home