menu

Friday, 17 July 2015

சதாம் உசேன்

சதாம் உசேன் ஜாதகம்

ஈராக் அதிபர் சதாம் உசேன் ஜாதகம்
8 ல் குரு நீசம். 8க்குரியோனும் 10க்குரியோனும் பரிவர்த்தனை அதனால் நீச பங்க ராஜ யோகம்.

நீசமான குருவின் வீட்டு அதிபர் சனி உச்சம் பெற்ற சுக்ரனுடன் சேரந்ததும் நீச பங்கமே

நீசமான சந்திரன் ஆட்சிபெற்ற செவ்வாயுடன் சேர்ந்ததும் நீச பங்கமே

சுக்ரன் உச்சம் பெற்று 10ல் இருக்க அதனுடன் பாக்கியாதிபதி சேர்ந்தது சிறப்பான யோகம்.  லக்னாதிபதி 12ல் இருக்க நிறைந்த அறிவை பெற்று இருப்பார்.  6ல் செவ்வாய் சந்திரனுடன் சேர்க்கை இதில் செவ்வாய் ஆட்சியாக உ்ள்ளது வீரமும் மன துணிச்சலும் அதிகம். 12 டத்தோடு 8 கிரகங்கள் சம்பந்தப்படுகிறது. அதனால் அவர் கடுமையான போராட்டங்களை சந்தித்திருப்பார். ஆறவது இடமும் 12வது இட்மும் மிகவும் பலமாக இருக்கிற காரணத்தினால் மிகவும் பலம் வாய்ந்த போராட்டங்களை அவர் நிகழ்த்தியிருப்பார்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற