menu

Wednesday 8 July 2015

பெண்ணின் நட்சத்திரம் உத்திரம் ஆக இருந்தால்

பெண்ணின் நட்சத்திரம் உத்திரம் 1ம் பாதமாக இருந்தால் ஆணின் நட்சத்திரம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் ஆக இருப்பது பொருத்தமாக இருக்கும். இது பொதுப்பலனே.

பெண்ணின் நட்சத்திரம் உத்திரம் 2,3,4 ம் பாதமாக இருந்தால் ஆணின் நட்சத்திரம் அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம் ஆக இருப்பது பொருத்தமாக இருக்கும். இது பொதுப்பலனே.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற