menu

Wednesday, 15 July 2015

விஜய் - ஜாதகம் -தொழில் - அதிர்ஷ்டம் -ஜோதிடம் ஆராய்ச்சி

விஜய் ஜாதகம்
தொழில் - அதிர்ஷ்டம் -ஜோதிடம் ஆராய்ச்சி
தனம்

இணைய தளங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஜாதகம் தரப்பட்டுள்ளது. இது ஒரு ஆதாரப்பூர்வமான ஜாதகமல்ல
.
1. புதன்- தொழில் ஸ்தானமான 10ல் லக்னாதிபதியே ஆட்சி. உடன் புண்ணிய ஸ்தான அதிபதி சனியும்,சூரியன்னும் சேர்க்கை பெற்று பலம் ஆக இருக்கிறது. அடுத்து இந்த அமைப்பை தனககாரன் குரு பார்வை செய்கிறது.

2. தன ஸ்தானத்துக்குரியோனும் பாக்கிய ஸ்தானத்துக்கு உரியோனுமாகிய சுக்ரன் ஆட்சி 11க்குரியோனும் ஆட்சி. கூட இருக்கும் செவ்வாய்.. தொடரும்



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற