ஆணின் நட்சத்திரம் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 ஆக இருப்பது பொருத்தமாக இருக்கும் இது பொதுப்பலனே
பெண்ணின் நட்சத்திரம் புனர்பூசம் 4 ம் பாதம் ஆக இருந்தால் ஆணின் நட்சத்திரம் பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் ஆக இருப்பது பொருத்தமாகும். இது பொதுப்பலனே