குதிகால் வலி யாருக்கு வரும்?
குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என்ற எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் பிரச்சனை ஏற்படும்போது இந்த குதிகால் வலி ஏற்படும். பாதத்தில் இருக்கும் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு பாதத்தின் முன்பகுதியையும் கேல்கேனியம் இருக்கும் பின்பகுதியையும் இணைத்து பாதத்தில் இருக்கும் உள்வளைவை தாங்குகிறது. நாம் படுத்திருக்கும்போது இந்த பாதவளைவும் பிளான்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும் நாம் நடக்கும்போது,நிற்கும்போது இவ்வளைவுகள் இழுக்கப்படுகிறது. இங்ஙனம் தினம்தினம் இழுக்கப்படுவதால் கேல்கேனியம் எலும்பிலிருந்து பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அறுக்கப்படுகிறது. இப்படி அறுக்கப்பட்ட சவ்வை இணைப்பதற்காகவே நமது உடலாது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது. இந்த செயலால் வலி உண்டாகிறது. யாருடைய ஜாதக்தில் 6மிடம்+12மிடம் இரண்டுக்கும் சனி,புதன் சம்பந்தம் (சேர்க்கை பலம் அல்லது பார்வை பலம் …) இருக்கிறதோ அவர்களுக்கு இந்த குதிகால் வலி ஏற்படும்
ஜாதகப்படியான மருத்துவ ஆலோசனைக்கு ஜோதிடரை நேரில் அணுகவும் அல்லது மெயிலில் தொடர்பு கொள்ளவும்.